100 years food history india: South india (16 Book 2) (Tamil Edition)
₹226.00
Description
Price: ₹226.00
(as of Nov 15, 2023 03:35:44 UTC – Details)
தமிழரின் வரலாறு சொல்லும உணவு முறை
பண்டைய தமிழகத்தில் பழங்காலம் தொட்டே உணவு பதப்படுத்தப்பட்டும், தயாரிக்கப்பட்டும் வந்த செய்திகளைப் பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன.தென்னிந்திய வாய்மொழிக் கதைகளும், புத்த சமயம் தொடர்பான நூல்களும், கஞ்சி குடிப்பது பொதுவான ஒரு வழக்கம் என்றே சொல்கின்றன.
அரிசியால் தயாரிக்கப்பட்ட ஆப்பம், இடி ஆப்பம், பிட்டு, கும்மாயம், இட்டளி, தோசை போன்ற உணவு வகைகள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் அரிதாகக் காணப்படுகின்றன.
பிற்காலச் சோழர் காலத்தில் இடிஆப்பம் என்னும் அரிசிப் பலகாரம் வழக்கில் இருந்திருக்கிறது. அதைப் பாலுடன் கலந்து சாப்பிட்டனர். இதற்குக் கல்வெட்டுச் சான்று உண்டு.
பெரும்பாணாற்றுப்படை கும்மாயம் என்னும் பலகாரத்தைப் பற்றிக் கூறும் (194-95) அவித்த பயிற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படுவது கும்மாயம். இந்த உணவு பற்றி மணிமேகலை “பயிற்றுத் தன்மை கெடாது கும்மாயமியற்றி” (27-185) எனக் கூறுகிறது. அம்பாசமுத்திரம் கல்வெட்டிலும், கும்மாயம் என்பது உணவு என்ற அர்த்தத்தில் கூறப்படுகிறது. இது பயிற்றுப்போகம் என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது
ASIN : B08CZYGHRL
Language : Tamil
File size : 600 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 19 pages
Reviews
There are no reviews yet.